சென்னையை சேர்ந்த DREAMZ COMMUNICATIONS என்ற விளம்பர நிறுவனம் உருவாக்கியுள்ள HOTEL CHECKERS -இனுடைய விளம்பரத்தை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Hotel Checkers Ad
இதை உருவாகியுள்ள CREATIVE அணியினர்
- Siva Balan (Executive Creative Director & Copy Writer)
- Evan sri (Art Director)
மேல் உள்ள விளம்பரத்தை பார்க்கும்போது, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் நமது நாட்டிலும் தொழில் நுட்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நம்மை பெருமைப்படவைக்கிறது.
வளர்ந்து வரும் விளம்பர வடிவமைப்பு துறையில் தமது முத்திரைகளை பதிக்கும் நிறுவனங்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், இப்பகுதியை துவக்கி இருக்கிறோம்.
விளம்பர வடிவமைப்பு துறையில் இருக்கும் நண்பர்கள் தங்களது CREATIVE -களை irudayaa@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்ளபடுகிறார்கள்.




August 29th, 2010
admin 



